
அஜித்துக்குத் துணை முதல்வர் வாழ்த்து
துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள அஜித்துக்குத் துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்
"தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி" அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்!