dark_mode
Image
  • Wednesday, 08 October 2025

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 25-09-2023 திங்கட்கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 25-09-2023 திங்கட்கிழமை

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. நிச்சயமாக நாம் (நபியே!) உமக்கு ஏராளமான நற்பேறுகளை (கவ்தரை) கொடுத்துள்ளோம்.

2. ஆகவே, உம்முடைய ரப்பை நீர் தொழுது, (அவனுக்காக) குர்பானீ கொடுப்பீராக!

3. நிச்சயமாக உம்முடைய பகைவன் தான் சந்ததியற்றவன்.

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 25-09-2023 திங்கட்கிழமை