dark_mode
Image
  • Friday, 29 November 2024

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 25-06-2021 வெள்ளிக்கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 25-06-2021 வெள்ளிக்கிழமை

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் குர்பானி செய்யும் (ஹஜ்ஜுப் பெரு)நாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
இதை யஹ்யா பின் உமாரா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2096.
அத்தியாயம் : 13. நோன்பு

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 25-06-2021 வெள்ளிக்கிழமை

comment / reply_from

newsletter

newsletter_description