dark_mode
Image
  • Tuesday, 26 May 2026

ராசிபலன் 26-05-2026 செவ்வாய்க்கிழமை

ராசிபலன் 26-05-2026 செவ்வாய்க்கிழமை

ராசிபலன் 26-05-2026 செவ்வாய்க்கிழமை

மேஷம்
மே 26, 2026

வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணி புரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாகும். கால்நடை வியாபாரத்தில் கவனம் வேண்டும். புதுவிதமான பயணங்களால் மாற்றமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : போட்டிகள் குறையும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.

---------------------------------------


ரிஷபம்
மே 26, 2026

வித்தியாசமான முயற்சிகளில் ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடிவரும். உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------


மிதுனம்
மே 26, 2026

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டினை பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். அலுவலகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். குழந்தைகளை அரவணைத்து செல்வது நல்லது. எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : பொறுமையுடன் செயல்படவும்.
புனர்பூசம் : அலைச்சல்கள் ஏற்படும்.

---------------------------------------


கடகம்
மே 26, 2026

வெளியூர் பயண வாய்ப்புகளில் சில மாற்றங்கள் உண்டாகும். சுப காரிய முடிவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
பூசம் : அறிமுகம் ஏற்படும்.
ஆயில்யம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------


சிம்மம்
மே 26, 2026

தடைப்பட்ட சுப காரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல், வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு பெறும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : லாபம் மேம்படும்.
பூரம் : செலவுகள் ஏற்படும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


கன்னி
மே 26, 2026

குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உறவுகள் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பொன் பொருட்கள் பற்றிய எண்ணம் மனதில் மேம்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.
அஸ்தம் : வேறுபாடுகள் குறையும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


துலாம்
மே 26, 2026

ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். மறைமுகமான சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளியூர் சார்ந்த பயணங்கள் கைகூடிவரும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : சேமிப்புகள் குறையும்.

---------------------------------------


விருச்சிகம்
மே 26, 2026

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : ஆதரவுகள் மேம்படும்.
கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------


தனுசு
மே 26, 2026

வியாபாரப் பணிகளில் திடீர் வரவுகள் ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்து செல்லவும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------


மகரம்
மே 26, 2026

வெளிப்படையான சில பேச்சுக்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் விலகும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
திருவோணம் : எதிர்ப்புகள் விலகும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------


கும்பம்
மே 26, 2026

எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதளவில் குழப்பங்கள் ஏற்படும். செயல்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் வேண்டும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------


மீனம்
மே 26, 2026

தடைப்பட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவு பெறும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிகளில் பொறுப்புகள் மேம்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

பூரட்டாதி : கலகலப்பான நாள்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் மேம்படும்.
ரேவதி : உதவிகள் சாதகமாகும்.

---------------------------------------