ராசிபலன் 02-05-2022 திங்கட்கிழமை

ராசிபலன் 02-05-2022 திங்கட்கிழமை
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நன்மையான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.
⭐️அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.
⭐️பரணி : தோற்றப்பொலிவு மேம்படும்.
⭐️கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.
*════════════════*
*_🔯 ரிஷபம் -ராசி: 🐂_*
பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு பெரியோர்களின் ஆலோசனைகளால் தீர்வு கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் படிப்படியாக குறையும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
⭐️ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.
⭐️மிருகசீரிஷம் : பொறுப்புகள் குறையும்.
*════════════════*
*_🔯 மிதுனம் -ராசி: 👫_*
மற்றவர்களை நம்பி இருக்காமல் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நன்மை ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். திருப்திகரமான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.
⭐️மிருகசீரிஷம் : தெளிவு பிறக்கும்.
⭐️திருவாதிரை : நன்மையான நாள்.
⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*════════════════*
*_🔯 கடகம் -ராசி: 🦀_*
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் மறைமுகமான லாபம் ஏற்படும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.
⭐️புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️பூசம் : ஆதாயம் மேம்படும்.
⭐️ஆயில்யம் : லாபம் ஏற்படும்.
*════════════════*
*_🔯 சிம்மம் -ராசி: 🦁_*
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி முன்னேறுவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார தலங்களை மாற்றுவதற்கான வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள்ர கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.
⭐️மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️பூரம் : வெற்றி கிடைக்கும்.
⭐️உத்திரம் : இலக்குகள் பிறக்கும்.
*════════════════*
*_🔯 கன்னி -ராசி: 🧛♀️_*
விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுப்பதை குறைத்துக் கொள்ளவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபார பணிகளில் அலைச்சல்களுக்கு பின்பு ஆதாயம் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்பமான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️உத்திரம் : இழுபறியான நாள்
⭐️அஸ்தம் : பழுதுகள் சீர்செய்வீர்கள்.
⭐️சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.
*════════════════*
*_🔯 துலாம் -ராசி: ⚖_*
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மற்றவர்களின் நயமான பேச்சுக்களை நம்பி முதலீடுகளை செய்வதை தவிர்க்கவும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் குழப்பம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களின் மூலம் விரயங்கள் ஏற்படும். இன்று சந்திராஷ்டமம் நடைபெறுவதால் நிதானம், கவனம், பொறுமை, மிக அவசியம். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சோர்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️சித்திரை : சேமிப்பு குறையும்.
⭐️சுவாதி : குழப்பம் உண்டாகும்.
⭐️விசாகம் : அனுசரித்து செல்லவும்.
*════════════════*
*_🔯 விருச்சிகம் -ராசி: 🦂_*
கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஒற்றுமை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்.
⭐️விசாகம் : புரிதல் அதிகரிக்கும்.
⭐️அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️கேட்டை : சாதகமான நாள்.
*════════════════*
*_🔯 தனுசு -ராசி: 🏹_*
கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். ணஉத்தியோக பணிகளில் ரபுதிய பொறுப்புகள் கிடைக்கும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். லாபகரமான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.
⭐️மூலம் : புரிதல் உண்டாகும்.
⭐️பூராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.
⭐️உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
*════════════════*
*_🔯 மகரம் -ராசி: 🐴_*
உத்தியோக பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் புதுமையும், தெளிவும் ஏற்படும். ஆக்கம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.
⭐️உத்திராடம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
⭐️திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️அவிட்டம் : தெளிவு ஏற்படும்.
*════════════════*
*_🔯 கும்பம் -ராசி: ⚱_*
சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் காரியசித்தி உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபார பணிகளில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.
⭐️அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.
⭐️சதயம் : முயற்சிகள் ஈடேறும்.
⭐️பூரட்டாதி : மாற்றமான நாள்.
*════════════════*
*_🔯 மீனம் -ராசி: 🐠_*
மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். களிப்புகள் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
⭐️பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
⭐️உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
⭐️ரேவதி : ஒத்துழைப்பு மேம்படும்.

related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description