மேட்டூர் அணைக்கு 21,700 கன அடி நீர் திறப்பு!

தமிழக-கர்நாடகா எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் விநாடிக்கு 20,200 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலையில் விநாடிக்கு 21,200 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கன அடி வீதமும், கால்வாயில் 200 கன அடி வீதமும் என மொத்தம் 21,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றன. தொடர்ந்து 34-வது நாளாக அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description