மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 81,552 கனஅடியில் இருந்து 93,828 கனஅடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 81,552 கனஅடியில் இருந்து 93,828 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 63.693 டி.எம்.சி.யாக உள்ளது.
தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.11 அடியாக உயர்வு. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description