dark_mode
Image
  • Wednesday, 10 September 2025

மெக்கா பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்..!

மெக்கா பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்..!

மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா மதினாவில் பாதுகாப்பு பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில் சவுதி ராணுவத்தில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது இவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.முன்னதாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த புனித தலத்திற்கு வரும் யாத்திரிகளின் எண்ணிக்கையில் சில கட்டுப்பாடுகளை சவுதி அரசு விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்கா பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்..!

related_post