dark_mode
Image
  • Sunday, 03 August 2025

பாரீஸ் ஒலிம்பிக்: ஆஸ்திரேலியாவுக்கு முதல் தங்கம்!

பாரீஸ் ஒலிம்பிக்: ஆஸ்திரேலியாவுக்கு முதல் தங்கம்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (ஜூலை 26) கோலாகலமாகத் தொடங்கியது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்று தங்க வேட்டையை தொடங்கியது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீராங்கனை கிரேஸ் பிரௌன் சைக்கிளிங்கில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப் பதக்கத்துடன் தனது பதக்க வேட்டையை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது.

இந்தப் போட்டியில் பிரிட்டனின் அன்னா ஹெண்டர்சன் வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் சோல் டைஜர்ட் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

பாரீஸ் ஒலிம்பிக்: ஆஸ்திரேலியாவுக்கு முதல் தங்கம்!

related_post