dark_mode
Image
  • Friday, 11 April 2025

பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே வர வேண்டும்.

பள்ளியில் மாணவர்களின் சண்டை, பாலியல் வன்முறை உள்ளிட்ட எது நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மாணவர்களை ஆசிரியர்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்த கூடாது. மாணவரக்ளின் மனதை பாதிக்கும் வண்ணம் தண்டனை வழங்கக் கூடாது.

ஆசிரியர்கள், பள்ளி வகுப்பறையில் கைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும். மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு கட்டாயம் வாய்ப்பாடு பயிற்சி அளிக்க வேண்டும்.

பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்பதுடன் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

comment / reply_from

related_post