சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு!

தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், கிரேட்டர் சென்னை மாநகராட்சியில் இருந்து Obstetrician & Gynecologist, Pediatrician, Surgeon மற்றும் General Medicine பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 42 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.11.2022 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் MBBS/ MD/ MS/ DGO/ DCH முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.90,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description