dark_mode
Image
  • Friday, 04 April 2025

TCS வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி நியமனம்.. வெளியான புதிய அறிவிப்பு

TCS வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி நியமனம்.. வெளியான புதிய அறிவிப்பு

சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

TCS எனும் Tata Consultancy Services ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் Angular Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு Angular, CSS, MongoDB,GraphQl, Python, React Native, TypeScript தெரிந்திருக்க வேண்டும்.

TCS வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி நியமனம்.. வெளியான புதிய அறிவிப்பு

comment / reply_from

related_post