அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு குட்நியூஸ்! சிலிண்டர் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

ஜூலை 1 முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.57.50 குறைந்து ரூ.1823.50 ஆக விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை, ரூ.868.50 க்கு விற்பனை தொடர்கிறது.
கச்சா எண்ணெய் விலை
LPG Cylinder Price: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.