10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு
2024 - 2025 ஆம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் www.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு அறியலாம். பள்ளியில் மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தி(SMS) அனுப்பப்பட்டுள்ளது.
ALL THE BEST..