📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 30-03-2022 புதன்கிழமை

தினம் ஓர் ஹதீஸ் 📚
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் அடியார்க(ளான பெண்க)ள் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 753.
அத்தியாயம் : 4. தொழுகை

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description