📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 23-06-2022 வியாழக்கிழமை
'நான் கூறாத ஒன்றை கூறினார்கள்' என்று கூறியவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஸலமா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 109.
அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு