📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 14-01-2023 சனிக்கிழமை

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
முஆத் இப்னு ஜபல்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்.
ஸஹீஹ் புகாரி : 711.
அத்தியாயம் : 10. பாங்கு

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description