dark_mode
Image
  • Saturday, 19 April 2025

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 12-08-2023 சனிக்கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 12-08-2023 சனிக்கிழமை

'ஹம்ஸாவின் தந்தையே! ஓர் அடியானுடைய உயிருக்கும் பொருளுக்கும் சேதம் ஏற்படுத்துவதைத் தடை செய்வது எது?' எனநான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்று சான்று கூறி, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நாம் அறுத்தவற்றை சாப்பிட்டு வருகிறவர் முஸ்லிம். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய உரிமைகள் அவருக்கும் உண்டு. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் (குற்றம் புரிவதால்) என்ன தண்டனை உண்டோ அது அவருக்கும் உண்டு' என்று அனஸ்(ரலி) கூறினார்' என மைமூன் இப்னு ஸியாஹ் அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 393. 

அத்தியாயம் : 8. தொழுகை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 12-08-2023 சனிக்கிழமை

comment / reply_from