திருப்பதியில் உண்டியல் காணிக்கை 1,365 கோடி

திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலில் கடந்த 2024 ஓராண்டில் மட்டும், 1,365 கோடி வசூலாகி இருப்பதாக தேவஸ்தான செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இது தொடர்பான செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
திருப்பதி சீனிவாச பெருமாளை தரிசனம் செய்ய 2 கோடியே 55 லட்சம் பேர் வந்துள்ளனர். 6 கோடியே 30 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 12 கோடியே 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description