dark_mode
Image
  • Thursday, 29 January 2026

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான முழக்க போராட்டம் – பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்பு!

தமிழ்நாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ் சமூகநீதி கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது.!

 

இந்நிகழ்ச்சியில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ‌, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர் இரவி.பச்சமுத்து, அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கே.சி.திருமாறன் ஜி, கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் கவுண்டர், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ்.செல்வகுமார், பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி, தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ் நாடார், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தலைவர் அண்ணா.சரவணன், யாதவ மகாசபை மாநில செயலாளர் வழக்கறிஞர் சேது மாதவன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில இணைப்பொதுச் செயலாளர் வீ.தமிழரசன், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.!

 

BY.PTS NEWS M.KARTHIK

related_post