dark_mode
Image
  • Friday, 29 November 2024

தமிழ்நாடு பட்ஜெட்டில் எல்லா மாவட்டங்கள் பெயரையுமா சொல்றாங்க.. அண்ணாமலை கேள்வி

தமிழ்நாடு பட்ஜெட்டில் எல்லா மாவட்டங்கள் பெயரையுமா சொல்றாங்க.. அண்ணாமலை கேள்வி

த்தியஅமைச்சர்கிஷன்குமார்ரெட்டிமற்றும்பாஜகமாநிலத்தலைவர்அண்ணாமலைகோவைதனியார்ஹோட்டலில்செய்தியாளர்களைசந்தித்தனர் . அப்போது கிஷன்குமார் , கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கினார் . "10 ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ரூ .2.9 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது . தமிழ்நாட்டுக்கு அளிக்கும் நிதி தொடர்ந்து உயர்த்தி கொடுக்கப்பட்டு வருகிறது .

துறைரீதியாகநாட்டில்உள்ளஅனைத்துமாநிலங்களுக்கும்நிதிஒதுக்கப்பட்டுள்ளன. அதில்தமிழ்நாடும்ஒன்று. அந்தநிதியில்தமிழ்நாட்டிலும்பணிகள்நடைபெறும். காங்கிரஸ்ஆட்சியைஒப்பிட்டுபார்க்கும்போது, பாஜகஆட்சியில்தென்மாநிலங்களுக்குகூடுதல்நிதிஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில்பெயரைகுறிப்பிடவில்லைஎன்பதற்காகபுறக்கணிக்கிறோம்என்பதுஉண்மையில்லை." என்றார்.

அண்ணாமலைபேசும்போது, "எதற்கெடுத்தாலும்மத்தியஅரசுமீதுபழிபோடுகிறார்கள். மத்தியஅரசுஜவுளிபூங்காகொடுத்தும், மாநிலஅரசுஎதையும்செய்வதில்லை. எய்ம்ஸ்மருத்துவமனைகட்டிடம்கட்டுவற்குமரம்வெட்டசொல்லி 8 மாதங்கள்ஆகின்றன. தமிழகஅரசுக்குஎதிலும்அக்கறைஇல்லை. தமிழ்நாடுஅரசின்பட்ஜெட்களில்எல்லாமாவட்டங்களின்பெயர்களும்இடம்பெறுகின்றனவா. மத்தியபட்ஜெட்டில்பாஜகஆளும்மாநிலங்களின்பெயரையும்கூடத்தான்குறிப்பிடவில்லை. அரசியல்பேசுவற்காகபொய்பேசிவருகிறார்கள். தமிழ்நாட்டைபுறக்கணிக்கவில்லை.

நாங்கள்எங்கும்சண்டையிடவில்லை. பெயரைசொல்லவில்லைஎன்பதற்காகபோராட்டம்நடத்துவதுமுட்டாள்தனம். இதேபோலநாளைக்குமாநிலஅரசின்பட்ஜெட்டில், எங்கள்ஊரின்பெயரைகுறிப்பிடவில்லைஎனமக்கள்போராட்டத்தில்இறங்கினால், முதலமைச்சர்மு.க. ஸ்டாலினால்ஆட்சிநடத்தமுடியுமா. பிரச்சினைமாநிலஅரசிடம்தான்உள்ளது. மின்சாரத்துறையைநஷ்டத்தில்வைத்துள்ளனர். தகுடுவேலைசெய்துமின்சாரகட்டணத்தைவைத்துள்ளனர். மத்தியஅரசின்திட்டங்கள்மு.க. ஸ்டாலின்இரண்டாம்தரமாகபார்ப்பதால்தான்காலதாமதம்ஏற்படுகிறது. அதனால்எங்களுக்கும்அவப்பெயர்ஏற்படுகிறது.

மெட்ரோரயில்மத்திய, மாநிலஅரசுகள், வெளிநிறுவனங்கள்இணைந்துசெயல்படுத்தவேண்டியதிட்டம். இதைஏதோமத்தியஅரசின்திட்டம்போலபேசுகிறார்கள். ஒரேநேரத்தில்அனைத்துதரப்பில்இருந்தும்நிதிவந்துவிடாது. இதற்குபலமுறைவிளக்கம்கொடுத்தும்மாநிலஅரசுதவறானதகவல்களைபரப்புகிறது." என்றார்.

தமிழ்நாடு பட்ஜெட்டில் எல்லா மாவட்டங்கள் பெயரையுமா சொல்றாங்க.. அண்ணாமலை கேள்வி

comment / reply_from

related_post

newsletter

newsletter_description