dark_mode
Image
  • Monday, 15 December 2025

சிறுமியின் பாதுகாப்பு பறிபோனதற்கு யார் பொறுப்பு?-எடப்பாடி பழனிசாமி

சிறுமியின் பாதுகாப்பு பறிபோனதற்கு யார் பொறுப்பு?-எடப்பாடி பழனிசாமி

கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது அதிர்ச்சி அளிக்கிறது

சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவது வேதனை அளிக்கிறது

குற்றம் நடந்தபின் கைது செய்து விட்டோம் என சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை சொல்ல மறுக்கிறார்

தனக்குத்தானே "அப்பா" என புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு அந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா?

பெண்கள் பாதுகாப்பை முற்றிலும் துறந்துவிட்ட தமிழக அரசுக்கு கடும் கண்டனம்

கோவை பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதிமுக கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

related_post