ஆகஸ்ட் மாதம் வெளியாகும் "டிமான்டி காலனி 2"

ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் "டிமான்டி காலனி 2" உருவாகியுள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். 'டிமான்டி காலனி-2' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description