dark_mode
Image
  • Thursday, 06 March 2025

ராசிபலன் 01-10-2022 சனிக்கிழமை

ராசிபலன் 01-10-2022 சனிக்கிழமை

ராசிபலன் 01-10-2022 சனிக்கிழமை

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் ஏற்படும் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும் பொறுமையும் அவசியம். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் திருப்பம் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு.

⭐️அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும்.
⭐️பரணி : குழப்பம் உண்டாகும்.
⭐️கிருத்திகை : திருப்பம் ஏற்படும்.
*════════════════*

*_🔯 ரிஷபம் -ராசி: 🐂_*
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் கைகூடும். தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
⭐️ரோகிணி : ஆர்வம் உண்டாகும்.
⭐️மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
*════════════════*

*_🔯 மிதுனம் -ராசி: 👫_*
மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். துணிச்சலாக முக்கிய முடிவினை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பதற்கான சூழல் அமையும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
⭐️திருவாதிரை : ஒத்துழைப்பான நாள்.
⭐️புனர்பூசம் : மறதி நீங்கும்.
*════════════════*

*_🔯 கடகம் -ராசி: 🦀_*
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாழ்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

⭐️புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️ஆயில்யம் : ஆர்வம் மேம்படும்.
*════════════════*

*_🔯 சிம்மம் -ராசி: 🦁_*
மனதளவில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பணிகளில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனை சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். தாயின் உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மகம் : எண்ணங்கள் உண்டாகும்.
⭐️பூரம் : கவனத்துடன் செயல்படவும்.
⭐️உத்திரம் : புதுமையான நாள்.
*════════════════*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️_*
உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் நிமிர்த்தமான முயற்சிகளும், சிந்தனைகளும் ஏற்படும். எந்தவொரு செயல்பாட்டிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நவீன பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

⭐️உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️அஸ்தம் : சிந்தனைகள் ஏற்படும்.
⭐️சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
*════════════════*
*_🔯 துலாம் -ராசி: ⚖_*
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் ஆதாயம் அடைவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்வான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️சித்திரை : அனுசரித்து செல்லவும்.
⭐️சுவாதி : பயணங்கள் கைகூடும்.
⭐️விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
*════════════════*

*_🔯 விருச்சிகம் -ராசி: 🦂_*
கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். செய்கின்ற முயற்சிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புதிய முயற்சிகளுக்கு மாறுபட்ட முறையில் வியூகங்களை அமைப்பீர்கள். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.

⭐️விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
⭐️அனுஷம் : மந்தத்தன்மை குறையும்.
⭐️கேட்டை : சிந்தனைகள் மேம்படும்.
*════════════════*

*_🔯 தனுசு -ராசி: 🏹_*
வியாபார பணிகளில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
⭐️பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
*════════════════*
*_🔯 மகரம் -ராசி: 🐴_*
உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

⭐️உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.
⭐️திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️அவிட்டம் : லாபம் மேம்படும்.
*════════════════*

*_🔯 கும்பம் -ராசி. ⚱_*
வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

⭐️அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
⭐️சதயம் : முன்னேற்றமான நாள்.
⭐️பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
*════════════════*

*_🔯 மீனம் -ராசி: 🐠_*
செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

⭐️பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.
⭐️உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
⭐️ரேவதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

 

ராசிபலன் 01-10-2022 சனிக்கிழமை

comment / reply_from