தொடரை வென்றது இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 399 ரன்கள் குவித்தது. மழை காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு 33 ஓவர்களில் 317 ரன்கள் இலக்கு என குறைக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description