dark_mode
Image
  • Monday, 15 December 2025

துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார் சைலேந்திரபாபு

துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார் சைலேந்திரபாபு

டிஐஜி முதல் டிஜிபி வரை நடந்த துப்பாக்கி சுடுதலில் சைலேந்திர பாபு தங்கப்பதக்கம் வென்றார்.

சென்னை வடக்கு காவல் கூடுதல் ஆணையர் அன்பு வெள்ளி, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் வெண்கலம் வென்றார். மதுரை காவல் ஆணையர் செந்தில்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார் சைலேந்திரபாபு

related_post