சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு அண்ணா சாலை, தி.நகர் தேனாம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், வானகரம், பூவிருந்தவல்லி, திருவேற்காடு, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description