dark_mode
Image
  • Friday, 01 August 2025

சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை

சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை

சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று (செப்.24) பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், வியாசர்பாடி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், அனகாபுத்தூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. ஆவடி, அம்பத்தூர், போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை