dark_mode
Image
  • Saturday, 05 July 2025

இந்தியா-பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது!

இந்தியா-பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது!

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இந்திய அணி தனது இன்னிங்ஸை முடித்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மழை மீண்டும் பெய்ய தொடங்கியதால், இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்க காலதாமதமானது. ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாரதவிதமாக கைவிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது!

related_post