dark_mode
Image
  • Sunday, 23 November 2025

அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை.. பீதியில் உறைந்த மக்கள்!

அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை.. பீதியில் உறைந்த மக்கள்!

தெற்கு அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. சிலி மற்றும் அர்ஜெண்டினாவுக்கு தெற்கு தெற்கே 222 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
 

related_post