dark_mode
Image
  • Friday, 29 November 2024

அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

comment / reply_from

related_post

newsletter

newsletter_description