நிர்மலா ஒரு தோல்வியடைந்த அமைச்சர் - திரிணாமூல் விமர்சனம்
மத்திய பட்ஜெட் குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது ஒரு தோல்வி அடைந்த பட்ஜெட், தோல்வி அடைந்த அரசால், தோல்வியடைந்த நிதி மந்திரியால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளை சமாளிப்பதற்கு பதிலாக, தனது அரசை காப்பாற்றிக் கொள்வதற்காக லஞ்சம் கொடுத்து இந்த பட்ஜெட்டை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது என மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.