dark_mode
Image
  • Friday, 29 November 2024

சுகாதார அதிகாரி வேலைவாய்ப்பு!

சுகாதார அதிகாரி வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு பொது சுகாதார பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுகாதார அலுவலர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 19.11.2022 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 37-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 19.11.2022 வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் Health Officer – ரூ.56,900 – 2,09,200 வரை பெறலாம்.
சுகாதார அதிகாரி வேலைவாய்ப்பு!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description