dark_mode
Image
  • Friday, 29 November 2024

கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு

கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஊத்தங்கரை, சந்தூர் ஆகிய பகுதிகளிலும் இது உணரப்பட்டது.பூமிக்கு அடியில் 5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது.
இதனால் எந்தவித பாதிப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை. முன்னதாக, தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு

comment / reply_from

related_post

newsletter

newsletter_description