இந்த மாதம் 8 நாட்கள் வங்கிகள் இயங்காது..!
அரசு வங்கிகளுக்கு இந்த மாதம் 8 நாட்கள் விடுமுறையாகும்
*செப். 1 - ஞாயிறு
*செப். 7 - விநாயகர் சதுர்த்தி
*செப். 8 - ஞாயிறு
*செப். 15 - ஞாயிறு
*செப். 16 - மிலாடி நபி
*செப். 22 - ஞாயிறு
*செப். 28 - கடைசி சனிக்கிழமை
*செப். 29 - ஞாயிறு
இவற்றை தவிர்த்து சில மாநிலங்களில் அந்தந்த விழாக்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே வங்கி பரிவர்த்தனை மேற்கொள்பவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.